அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

1கொரிந்தியர் 1:9
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயி ருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1கொரிந்தியர் 10:13
தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்;
2தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்
1தெசலோனிக்கேயர் 5:24
2தீமோத்தேயு 2:13
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்
1யோவான் 1:9
நம்முடைய பாவங்களை... நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும்  நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
எபிரெயர் 3:2,6
;
10:23
உபாகமம் 7:9
1. அவருடைய கட்டளைகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 111:7
அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமு மானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
2. அவருடைய கற்பனைகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 119:86
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது
சங்கீதம் 119:151
கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைக ளெல்லாம் உண்மை
3. அவருடைய சாட்சிகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 93:5
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்...
சங்கீதம் 119:138
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்
4. அவருடைய நியாயங்கள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 19:9
கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கிறன்றன.
5. அவருடைய வசனங்கள் உண்மையுள்ளவைகள்
வெளிப். 21:5
;
22:6
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையு மானவைகள், இவைகளை எழுது என்றார்.
1தீமோத்தேயு 1:15
;
4:9;
2தீமோத்தேயு 2:11